பிரபல எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராமின் படைப்பாக்க சிறப்புகளை விளக்கும் நுால். இந்திய இலக்கிய சிற்பிகளை கவுரவப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை குறிப்பும் சுருக்கமாக தரப்பட்டுள்ளது.வாழ்க்கை நிகழ்வுகளுடன் துவங்குகிறது. தொடர்ந்து, படைத்த கதைகளை வகை பிரித்து, அவற்றின் உயிரூட்டத்தை...