சாதனை புரிந்த தலைவர்கள், மேதைகள், தொழிலதிபர்கள் பற்றிய சுவையான தகவல்களை உடைய நுால். பனகல் அரசர், பிட்டி தியாகராயர், அப்துல் கலாம் உட்பட, 25 பேர் குறித்த செய்திகள் உள்ளன. சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சராக இருந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார், தொழில் துறை வளர்ச்சியின் அடையாளமாக விளங்கும் டாடா...