பக்கம்: 369 1950ம் ஆண்டுகளில் இருந்துதான், "நிர்வாகவியல் ஒரு அறிவியல் பாடமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. பீட்டர் டிரக்கர் என்பவர், நவீன நிர்வாகவியலின் தந்தைகளில் ஒருவர். ஆனால், இந்தப் பீட்டர் ட்ரக்கரின் காலத்திற்கு முன்பே, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன், இந்த நிர்வாகவியலின் ஒவ்வொரு...