ஷ்ரீ கரிமலைவாசன் அய்யப்பா டிரஸ்ட், பி-3 85, பிடி ஏ காலனி கல்லள்ளி, பெங்களூர் -560042. இந்த நூல் கற்றறிந்தவர்களுக்கு அல்ல, பாமரர்களும் பயன்படுத்த அமைக்கப்பட்டது என்பதை ஆசிரியர் தெரிவித்த செயல், அவரது மனசுத்திக்கு அடையாளம். ஆசிரியர் சிறந்த அய்யப்ப பக்தர் என்பதால் தமிழில் வழிபாடு செய்ய சிறப்பாக...