ராமகிருஷ்ணரின் பெருமைகளை பேசும் ஆன்மிக நுால். நான்கு பகுதிகளை உடையது. ராமகிருஷ்ணரின் வாழ்க்கை நிகழ்வுகளையும், சொற்பொழிவுகளையும், புராண இதிகாச கதைகளுடன் இணைத்து விளக்கமாக கூறப்பட்டுள்ளது. சாரதா தேவி, சீதாதேவி என்ற பகுதி பெண்ணின் பெருமைகளை எடுத்துரைக்கிறது. புராண, இதிகாச, இலக்கிய அறிவு குறித்து...