ஜோதிடம் பற்றி, 56 தலைப்புகளில் தகவல்களை தரும் நுால். உதாரண ஜாதகம் ஒன்றுக்கு பலன்கள் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளன. கட்டுரைகளுக்கு இடையே பொருத்தமான கதைகள் தரப்பட்டுள்ளன. கல்வி சிறக்க, வாணிபம் மேலிட, திட்டமிட்ட வாழ்வு வாழ, ஆற்றலுடன் செயல்பட, திறன்களுக்கு எத்தகைய ஜாதக அமைப்பை பெற்றிருக்க வேண்டும் என...