சாந்தா பதிப்பகம், 13(5), ஸ்ரீராம், 2வது தெரு, ராயப்பேட்டை, சென்னை - 600 014. (பக்கம்: 242.)பள்ளி செல்லும் பிஞ்சுக் குழந்தைகளுக்கும், நெஞ்சுரம் கொண்ட இளைஞர்களுக்கும் மட்டுமல்லாது, முதியவர்களுக்கும் கூட அவ்வப்போது அறிவுறுத்தல் தேவைப்படுகிறது.சமுதாயத்திற்கும், அதில் பின்னிப்பிணைந்து வளர்ந்து வரும்...