கம்போடியா நாட்டில் பழமையான கோவில் பற்றி மலர்ந்துள்ள நுால். வரலாற்று பின்புலத்துடன் பயணத் தகவல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன.இந்த புத்தகம், 19 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயணம் செய்து முக்கிய பகுதிகளை கண்டு, தகவல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. கோவில் வரைபடங்கள் மற்றும்...