புரிதல், மயக்கும் வாசம், நான் எப்போதும் சரியானவன், கவர்ச்சியை தீர்மானிக்கும் வடிவம், பொய் முகம் என, 30 கட்டுரைகளின் தொகுப்பு நுால்.புரிதல் என்பது மற்றவரை அறிவது மட்டுமின்றி தன்னையும் அறிவது தான் என்கிறது. நான் மட்டுமே சரியானவன் என்பதன் தவறை விளக்குகிறது. எதிர்மறை எண்ணங்களுக்கு உட்படும் போது, புதிய...