எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து தரும் நுால். பிறந்த ஊரான, திருச்சி, நம்புகுறிச்சி துவங்கி, கொச்சி, சென்னை, குவைத் பகுதிகளில் நடந்த பயணத்தை, 34 தலைப்புகளில் எளிய நடையில் தருகிறது. விவசாய குடும்ப பின்னணியில், சிரமங்களுடன் பள்ளிக்கல்வி பயின்று, எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு...