விடைகளும், கேள்விகளும் இடம் பெற்றுள்ள சமயம் சார்ந்த நுால். திருவள்ளுவர் ஹிந்துவா, எது ஹிந்து மதம், யார் ஹிந்து, ஏன் ஹிந்து, கலப்புத் திருமணங்கள் சரியா, ஊடகங்கள் ஹிந்து உணர்வை காயப்படுத்துவது ஏன்? பெரியார் உண்மையிலேயே பெண்ணுரிமை வாதியா போன்ற கேள்விகளுக்கு பளிச்சென்று பதில் சொல்லும் விதமாக பதிவு...