சாந்தி பதிப்பகம், 27, அண்ணாசாலை, சென்னை-2. சிரிக்க வைத்ததோடு, சிந்திக்கவும் வைத்தவர் சார்லி சாப்ளின். இவர் தொட்ட புகழின் சிகரங்களை, வேறு எந்தத் திரை உலகப் பிரமுகரும் தொட்டதில்லை. சார்லி சாப்ளின் படங்களின் தாக்கம் உலகெங்கும் எல்லா மொழிப் படங்களிலும் பரவி உள்ளது. இவருடைய நடை, உடை, மீசை, நகைச்சுவை...