கண்காட்சி, பேய், அவன், பொறி, புதிய உலகம், வினோதன் டார்வின், அதிர்ஷ்டம், ஆதாம் ஏவாள், பூமி, கடவுளைத் தேடி, ஆவரேஜ், அனாதை ஆகிய பன்னிரண்டு விஞ்ஞான சிறுகதைகளின் தொகுப்பு தான் "வாவ் சிக்னல்". தமிழக அரசு, 2020ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த சிறுகதை நூலுக்கான விருது வழங்கிச்...