‘குமுதம்’ வார இதழில் தொடராக வந்து, பலரது பாராட்டுக்களை பெற்ற கட்டுரைகள், தற்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. வாழ்வில் முன்னேற்றம் அடைய, ‘கூட்டத்தோடு கோவிந்தா போடாதீர்கள்’ முதல், ‘உங்கள் நண்பர்களை மாற்றுங்கள்’ வரை, பத்து விதமான ஆலோசனைகளை, நூலாசிரியர் தருகிறார்.திட்டமிடல், நேரத்தை வீணாக்காமை,...