காஞ்சி சங்கராச்சாரியார் அருளாசியுடன் மலர்ந்துள்ளது மலர்வனம் தீபாவளி சிறப்பிதழ். விதம் விதமான சிறுகதைகள், அனுபவ கட்டுரைகளுடன் மலர்ந்துள்ளது. சிரித்து மகிழ தமாசு துணுக்குகளும் உண்டு.பிரபல திரைப்பட இயக்குனர் பாலசந்தருடன் பழகிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார் மோகன். நெகிழ்வான சம்பவங்கள் மிக இயல்பாக...