விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002; உலக அளவில் பிரபலமான இந்தியர்கள் வரிசையில், மிக இள வயதிலேயே அசைக்க முடியாத இடத்தைப் பிடித்து சிகரம் தொட்டவர் சச்சின். அவரது வாழ்க்கையின் முக்கிய சம்பவங்கள், திருப்பு முனையாக அமைந்த ஆட்டங்கள், அவரது சாதனைகள் என எல்லாவற்றின் தொகுப்பு இது. உத்வேகம்...