பிரதிபலனை எதிர்பாராமல் முடிந்ததை சுயநலமின்றி ஆற்றும் கடமையே சிறந்த சேவை என்ற நெறியை வற்புறுத்தும் நுால். தேவை தான் தீவிரமான தேடலுக்கு ஆயத்தப்படுத்தும். மனித உறவுகளை சரியான முறையில் நிர்ணயம் செய்து தேவைகளை பூர்த்தி செய்வது தான் சேவை எனக் குறிப்பிடுகிறது.வெற்றிக்கு தேவைப்படுவது துாய்மை, நம்பிக்கை,...