கர்நாடக மாநிலத்தின், மிகச் சிறந்த தலித் அரசியல், இலக்கிய செயல்பாட்டாளரான, டி.ஆர். நாகராஜின் கட்டுரை தொகுப்பு இது. கன்னடத்திலிருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அம்பேத்கரும் காந்தியும், அரசியலும் கலாசார நினைவுகளும், அரசியலும் வன்முறையும் என, மூன்று...