நாட்டுப்புறவியல் : தொகுப்பாசிரியர்கள்: முனைவர்கள் ராம.குருநாதன், தே.ஞானசேகரன். வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 256).நாட்டுப்புற இயலின் பல்வேறு கூறுகளைப் பற்றிய ஆய்வாகத் திகழ்கிறது இந்நூல்.கள ஆய்வு நெறிமுறைகள், நாட்டுப்புறக் கதைப் பாடல் பதிவுகள் என 14...