உண்மைக்கு நெருக்கமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெண்களை மையப்படுத்தி பெயரையே தலைப்பாக வைத்து கவனத்தை ஈர்க்கிறது.குழந்தை திருமணம், இளவயது தாய்மை, கவுரவக் கொலை, பாலியல் சீண்டல்கள், கற்றல் குறைபாடு, செயல்படாத குடும்பங்கள் என பெண்கள் எதிர்கொள்ளும் சவால், பிரச்னையை மையப்படுத்தியுள்ளது.சிறுகதைகளில்...