அரசியல் சார்ந்த வாழ்க்கை நிகழ்வுகளை பதிவு செய்யும் சுயசரிதை போன்ற நுால். அண்ணாதுரை நடத்திய நாடகத்தில் பங்கேற்றது, நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் மீது அண்ணாதுரைக்கு ஏற்பட்ட வருத்தம், தி.மு.க.,விலிருந்து கவிஞர் கண்ணதாசன் வெளியேறிய நிகழ்வு போன்றவை சுவாரசியமாக தரப்பட்டுள்ளன. அண்ணாதுரை மறைவுக்குப் பின்,...