குட் புக் பப்ளிகேஷன், மணிமேகலைப் பிரசுரம், (பக்கம்: 88). விலங்குகள் தொடர்பான பல செய்திகளைத் திரட்டி சிறுவர் - சிறுமியருக்குப் புரியும் வண்ணம் அழகு தமிழில், எளிமையாக படங்களுடன் ஆசிரியர் தந்துள்ளார்.கரடி, பூனை, ஓநாய், நாய், வாத்து, மர நாய், முயல், பாம்பு, எலி, ஆடு, ஒட்டகம், திமிங்கலம், காட்டுப்பன்றி,...