ஆசிரியர்: ரமா ரவி திதி. சி.என்.கிருஷ்ணமூர்த்தி. யங் மைண்ட்ஸ் பப்ளிஷர்ஸ், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 1188. விலை: ரூ.290) இந்தி ஒரு கதம்ப மொழி. வடமொழி, வடமொழி அல்லாத இந்திய மொழிகள், அன்னிய மொழிகள் குறிக்கும் சொற்கள் இந்தியில் மருவியோ அல்லது அப்படியே பயன்படுத்தப்படுகின்றன. உருது மொழியின் தாக்கமும்...