புத்தகப் பூங்கா, 17/9, சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, ராயப்பேட்டை, சென்னை600 014. (பக்கம்: 196. விலை: ரூ.100).கவி இசை வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருப்பவர் கண்ணதாசன். கவிஞருடன் பிரியாமல் நாள்தோறும் சந்தித்து அவருடன் பழகிய இராம. முத்தையா கவிஞரின் பல பரிமாணங்களை அறிமுகப்படுத்துகிறார். பல சுவையான...