தலித்தியல் : தொகுப்பாசிரியர்கள்: இராம.குருநாதன், பத்மாவதி விவேகானந்தன். வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 160)பிறப்பைக் காரணம் காட்டி பெண்ணும், தலித்தும் அடிமையாக்கப்பட்டதையும், அதிலிருந்து அவர்கள் விடுதலை பெற்று முன்னேறும் வழிமுறைகளையும், ஒன்பது ஆய்வுக்...