இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சியின் துவக்க கால வரலாற்றை கூறும் நுால். கலிபா – கஜினி – கோரி துவங்கி அடிமை வம்சம், கில்ஜி வம்சம், துக்ளக் வம்சம், சையீத் வம்சம், லோடி வம்சம் என காலவரிசைப்படி பிரித்து வரலாற்று செய்திகள் திரட்டி தரப்பட்டுள்ளன. படையெடுப்புகளின் பின்னணி, வீழ்ச்சி மற்றும் எழுச்சியால் ஏற்பட்ட...