கார்னே பப்ளிஷர்ஸ்,கூ-7/1 - 2, காவேரி சாலை, பெசன்ட் நகர், சென்னை-90. (பக்கம்: 196 அ-4 அளவு) தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி, கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக நாணயவியல் பற்றி அனைத்துலகத் தரத்தில் ஆராய்ச்சி நிகழ்த்தி வருபவர். சங்க காலத் தமிழ் அரசர்கள் நாணயங்கள் வெளியிடவில்லை என்ற கருத்தை மாற்றிச்...