சமூக முரண், அடக்குமுறை, பெண் விடுதலை போன்ற பொருண்மைகளில் எழுதிய 12 கட்டுரைகளை திரட்டி தொகுத்து பதிப்பிக்கப்பட்டுள்ள நுால். மார்க்சியம், தலித் கல்வி, பெண்ணியம், சிலப்பதிகாரம், இலக்கண கோட்பாடு, நாவல் வகைப்பாடுகள், சிறுகதைப் போக்குகள், சமூக புறக்கணிப்பு, பாரதியின் அரசியல் நோக்கு, தொல் இலக்கியம், பாணர்...