இந்தியன் அகாடமி ஆப் ஹ்யூமன் ரீபுரோடக்ஷன். இது ஆங்கில நூல். இன்றைய மக்கள் சந்திக்கும் மூன்று முக்கியப் பிரச்னைகளான மன அழுத்தம், ஊட்டச்சத்துக் குறைபாடு, மற்றும் குழந்தையின்மை ஆகியவற்றைத் தொடர்பு படுத்தி , அதைக் களைவதற்கான எளிய வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. வழிமுறைகள் எளிமையானவை. முக்கியமாக சோயா உணவு...