டென்னிஸ் வீராங்கனை, சானியா மிர்ஸாவின் வாழ்க்கை வரலாற்று நூல் இது. சானியாவின் குடும்ப பின்னணி, டென்னிசில் அவர் பெற்ற வெற்றி, தோல்விகளுடன், சர்ச்சைக்குரியதாக மாறும் தனிப்பட்ட வாழ்க்கை வரை, இந்நூல் விவரமாக அலசுகிறது. சோதனைகளை, சாதனையாக்கிய சானியாவின் வாழ்க்கை வரலாற்று நூலான இது, இளைஞர்களுக்கான...