கங்கை புத்தக நிலையம்: 13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. (பக்கம்: 126)நூலாசிரியர் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று வந்ததன் பயனாக இந்த நூல் நமக்குப் படிக்கக் கிடைத்திருக்கிறது. ஒரு பயண நூலை இவ்வளவு எளிய தமிழில் எழுத முடியும் என்பதற்கு இந்த நூல் ஓர் எடுத்துக்காட்டு. குழந்தைகளுக்குக்...