காலநிலை மாற்றம் வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூர்ந்து நோக்கும் நுால். புவிவெப்ப அபாயம் சூழ்ந்துள்ள காலத்தில், மனித குலம் வரலாற்றில் இந்த பாதிப்பை எப்படிக் கடந்தது என்பதை வெளிப்படுத்துகிறது.இந்த புத்தகம், எட்டு பகுதிகளாக உள்ளது. முதலில் பூமியில் நிலவும் காலநிலையை நிர்ணயித்து வரும் இயற்கை...