18, வெங்கடேச அக்ரஹாரம், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்; 335. விலை: ரூ.75).செல்வத் திருமகளை திடங்கொண்டு தினமும் தியானித்து வருபவர்களுக்கு எளிய தமிழில் பொருள் உணர்ந்து துதிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நூல் இது.விஷ்ணு புராணத்தில் உள்ள ஸ்ரீஸ்துதி, ஸ்ரீ லட்சுமி தந்திரம் ஸ்ரீஸூக்தம், பூஸூக்தம்,...