குழந்தைகளை சிறந்த முறையில் வளர்க்க வழிகாட்டி நுால். இதில் குறிப்பிடும், ‘ரேவோ’ என்பது, ‘ரெவல்யூஷன்’ என்பதன் சுருக்கமாக உள்ளது. நல்ல நோக்கத்திற்கான நெறிகளை, வினா – விடை, கேள்வி கேட்டு தெளிவு பெறுதல் மற்றும் செயல்முறை பயிற்சியாக தரப்பட்டுள்ளது. குழந்தைகளின் நுண்ணறிவை வளர்க்கும் விதமாக பெற்றோர்...