போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் வரலாற்றுச் செய்திகளை தொகுத்து தரும் நுால். கற்காலம் முதல், இந்தியா சுதந்திரம் பெற்றது வரையிலான கால சம்பவங்களை சுருக்கித் தந்துள்ளது.இந்த நுால், மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதி, பண்டை கால இந்தியாவின் வரலாற்று தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அடுத்து,...