பக்கம்: 335 கப்பல், கடல், துறைமுகம் சார்ந்த பணியாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும், பயிற்சி நிலையங்களுக்கும் ஒரு பயனுள்ள நூல்; இதுவரை, இது போன்ற ஒரு முயற்சி எடுக்கப்பட்டதில்லை! சாதாரணமாக, ஒருபல்கலைக்கழகம் பெருங்குழு ஒன்றை அமைத்து, செய்ய வேண்டிய பணிகளை மூன்று பொறியியல் வல்லுனர்கள் செய்துள்ளனர் என்பது...