சொத்து வாங்குவோருக்கான போதுமான அடிப்படை சட்ட நுணுக்கங்களையும், வழிமுறைகளையும் விளக்கும், வழிகாட்டுதல் நூல் இது.இதில், அசையா சொத்துகளை வாங்கும்போதும், விற்கும்போதும் கடைபிடிக்கப்படும் அனைத்து சட்ட நுணுக்கங்கள், நடைமுறை கோட்பாடுகள் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளன. பட்டா, சிட்டா, அடங்கல், கிஸ்தி ரசீது,...