நர்மதா பதிப்பகம், 10, நாணா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176). சீட்டுக் கட்டு விளையாட்டில் நமக்கு தெரிந்ததெல்லாம் மூணு சீட்டு, ரம்மி, செட் சேர்ப்பது போன்றவை தான். ஆனால், அதே சீட்டுக் கட்டில் ஏராளமான கண்கட்டு வித்தைகளை செய்து காட்டலாம் என்கிறார் நூலாசிரியர்.இதில் கூறப்பட்டுள்ள...