மாணவர்கள் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டிய தலைவர்கள், கவிஞர்கள், மருத்துவம், விளையாட்டு என, 60 தலைப்புக்களில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள். இந்திய ரூபாயின் வரலாறு பற்றி எழுதிய விபரங்கள் கருத்துப் புதையல். 1840ம் ஆண்டு வரை வெள்ளியிலேயே நாணயங்கள் வெளிவந்தன என்பதும், முதலாம் உலகப்போரில் ஏற்பட்ட...