மத்திய – மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கான பாடநுால். கி.பி., 643ல் துவங்கிய, ஹர்ஷரது மன்னர் காலம் முதல், குத்புதீன் ஐபக் அரசராதல் வரையிலான மன்னர் வரலாறு, இந்நுாலில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நுாலின் முதற்பகுதியில், இந்து மன்னர்கள் பற்றியும், அவர்களின் ஆட்சித் திறன் பற்றியும்...