மின்சாரப் பயன்பாடு பற்றிய விபரங்களை சொல்லும் தகவல் களஞ்சிய நுால். மின் சேவை விபரங்களை முழுமையாகச் சொல்கிறது.மின் நுகர்வோர் குறை தீர்க்கும் அமைப்பின் முகவரி தரப்பட்டுள்ளது. எவ்வாறு மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது, தற்காலிக, நிரந்தர மின் இணைப்பு பெறுவது எப்படி, வணிக மின் இணைப்பு அளவீடு போன்றவற்றுக்கு...