நட்பு பற்றி விரிவாக விளக்கியுள்ள நுால். குறள் கூறும் நட்பையும் கூறியுள்ளார். பாரதம், ராமாயண புராணம், வரலாறு, அரசியலில் நட்பு இணைகளை அழகுற படம் பிடித்துள்ளார்.சில இடங்களில், நல்ல கதை படிப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது. கர்ணன் – துரியோதனன், ராமன் – குகன், ராஜா தேசிங்கு – தாவூத்கான், கோப்பெருஞ்சோழன் –...