மரபுக்கவிதைகள் அடங்கிய தொகுப்பு நுால். சமயம், நாடு, சமூகம் மீதான பொதுத் தலைப்புகளில் அமைந்த பாடல்கள் கவனத்தை ஈர்க்கின்றன. வள்ளுவர், இளங்கோவடிகள், மஹாத்மா காந்தி, பாரதியைப் போற்றும் பாடல்களும் உள்ளன. நேரு, இந்திரா, தீரன் சின்னமலை, கவிமணி, பரலி.சு. நெல்லையப்பர் புகழ் கூறும் பாடல்களும் உள்ளன....