பிரபலங்களை புகைப்படம் எடுத்த அனுபவத்தை சுவாரசியமாக பதிவு செய்துள்ள நுால்.இலக்கியம், இசை, ஓவியக் கலைகளில் சிறப்பிடம் பெற்ற பிரமுகர்களை, புகைப்படம் எடுத்தபோது கிடைத்த அனுபவத்தை இயல்பு மாறாமல் தருகிறது. வித்தியாச கோணங்களில் எடுத்த படங்களும் பதிவாகியுள்ளன. புகைப்படம் எடுக்கும் போது பின்பற்ற வேண்டிய...