பக்கம்: 512 என்றாவது வருவாய், 45 கிலோ சொர்க்கம், காணாமல் போன விமானம் என்று மூன்று நாவல்களின் தொகுதிஇந்த நூல். முதல் நாவல், தான் செய்யாத குற்றங்களுக்குத் தவறாகத் தேடப்படும் கதாநாயகனின் ஓட்டம், தாவல், காதல், இறுதியில் வெளிநாட்டுக்கு அபின் கடத்தப்படுவதைக் கண்டுபிடித்தல் என்று, கன்கார்டு வேகத்தில்...