கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 212. விலை: ரூ.70). நாதஸ்வர வித்வான் வாசிக்கும்போது, அவரது நாயனத்தில் வரிசையாக, மின்னிக் கொண்டே தொங்கும் தங்க டாலர்களைப் பார்த்தால், அவரது வாசிப்பு மேலும் ஒரு படி உயர்வாகவே தெரியும். அதுபோல், அண்மையில் எட்டு ஆண்டுகளில் எழுத்தாளராக...