தன்னம்பிக்கை பதிப்பகம், 79, திவான் பகதூர் சாலை, ஆர்.எஸ்.புரம், கோவை-2. (பக்கம்: 114.)ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் வெற்றி பெற யாராவது ஒருவர் முன்மாதிரியாகவே இருப்பர். அவர்தான் வெற்றி பெற விரும்புபவரின் மனதில் உந்துதலையும், தூண்டுதலையும் ஏற்படுத்துவர்.வெற்றி பெற, சாதனை புரிய பல்வேறு துறைகள் உள்ளன....