பிரஞ்சு மொழியிலிருந்து தமிழில்: வெ.ஸ்ரீராம்பெருவாரியான மக்களைச் சென்றடைந்து, அவர்களில் பெரும்பகுதியினரின் சிந்தனைகளை உருவாக்கும் ஏகபோக அதிகாரத்தை இன்று அபகரித்துக் கொண்டிருக்கும் ஊடகம் தொலைக்காட்சி, பண்பாட்டுத் தயாரிப்புக் களங்களின் மேல் ஒவ்வொரு நாளும் இறுகிக் கொண்டு வரும் தொலைக் காட்சியின்,...