விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84உழவுத்தொழிலில் என்ன கேள்விகள் இருக்கப்போகிறது...? என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. காரணம்... மனித நாகரிகத்தின் தொடக்கமே உழவுதான்! எனவே, மற்ற பல துறைகளைப் போலவே வேளாண்மையிலும் கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. வாசகர்கள்...