ஸ்ரீ ஐஸ்வர்யா பப்ளிகேஷன், 40/16பெருமாள் செட்டி தெரு, ஆரணிபாளையம், ஆரணி - 632 301 (.பக்கங்கள்-208) இந்நூல், தமிழின் சிறப்பு, ஞான சம்பந்தரின் அருள் வரலாறு, சைவ நெறி, வாழ்வியலில் எற்படும் பிரச்சினைகளைப் பதிகம் பாராயணம் செய்வதன் வாயிலாய் அகற்றிக் கொள்ளும் வழி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து...